அட 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வாலா இது..? அடேங்கப்பா வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.இவருக்கு கடந்த வருடம், பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் காஜல் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்து வந்த அனைத்து படங்களில் இருந்தும் விலகி வந்தார் நடிகை காஜல். இந்நிலையில் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ, ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..
View this post on Instagram