அட 90ஸ் களில் கொடிகட்டிப்பறந்த பிரபல முன்னணி நடிகையா இது? கல்யாணத்திற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியல? க டும் அ தி ர் ச் சியில் ரசிகர்கள்

சினிமா

அட 90ஸ் களில் கொடிகட்டிப்பறந்த பிரபல முன்னணி நடிகையா இது? கல்யாணத்திற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியல? க டும் அ தி ர் ச் சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மந்த்ரா. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுகு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களிலும் பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.தமிழில் அஜீத், விஜய் போன்ற முன்னணி இளம் நடிகர்களுடன் ஒருகாலத்தில் ஜோடியாக நடித்த இவர் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.மந்தாராவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

எல்லாமே என் தங்கச்சி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மந்திரா. அதன் பின் பிரியம் திரைப்படத்தில் அருண்குமாருடன் இணைந்து நடித்தார். அதன் பின் நடிகர் விஜயுடன் லவ் டுடே திரைப்படத்தில் இணைந்த இவர் தொடர்ந்து ,

கங்கா கெளரி, தேடினேன் வந்தது,ரெட்டை ஜடை வயசு, கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம், கண்ணன் வருவான், குபேரன் என தொடர்ந்து கலக்கினார்.

இறுதியாக மந்திரா தமிழில் கல்யாணம் வேண்டாம் என்ற திரைப்படத்தில் காஜல் அகர்வாலின் அம்மாவாக நடித்திருப்பார். அதன் பின் திருமணம் குடும்பம் என மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க முடியாமல் பல பட வாய்ப்புகளை இழந்தார். அதன் பின் திருமணமாகி செட்டில் ஆகி விட்டார்.திருமணமானாலும் வாலு, ஒன்பதுல குரு போன்ற படங்களில் சும்மா தலையை காட்டி விட்டு போனார்.

ஆனால் பெரிதாக எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதும் அதை பார்த்து பலரும் அ திர்ச்சி அடைந்தனர்.அந்த அளவிற்கு அடையாளம் தெரியாமல் இருக்கிறார் மந்தரா.