அட 90-கிட்ஸ்களில் கொடிகட்டிப்பறந்த அருண்பாண்டியனின் மகள்களா இது ..? இதோ புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று ஷா க் ஆனா ரசிகர்கள்..!!
அருண் பாண்டியன் ஒரு இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஊமை விழிகள் படத்தின் ஒரு பகுதியாக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
அருண் பாண்டியன் என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இவரின் தந்தை முன்னாள் இராணுவ வீரர். தமிழ் மொழியில் விகடன், போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
90களின் நடிகர்கள் பலர் இன்று ஆளே அடையாளம் தெரியாமல் எந்த படங்களிலும் நடிக்காமல் உள்ளனர். ஆனாலும் நம் மனதில் நீங்க இடம் பிடித்த பல 80ன் நாயகர்கள் உள்ளனர். அந்தவகையில் ஒருவர்தான் அருண் பாண்டியன்.
திரைப்படத்தில் அருண் பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர் இளங்கலை பொருளாதாரத் துறையில் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் இவரது மருமகள் ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிகைகளாக பணியாற்றி வருகின்றனர்.
அருண் பாண்டியன் மகள் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமாகவுள்ளார்.நடிகர் அருண் பாண்டியனுக்கு கீர்த்தி பாண்டியன், கிரணா பாண்டியன், கவிதா பாண்டியன் என மூன்று மகள்கள் காணப்படுகின்றனர்.தற்போது இவரது குடும்பபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.