அட KGF படத்தில் வி ல்லனாக நடித்த நடிகரின் மனைவியா இவங்க..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளையே மிஞ்சிடுவாங்க போலயே இதோ ..!!

Uncategorized

அட KGF படத்தில் வி ல்லனாக நடித்த நடிகரின் மனைவியா இவங்க..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளையே மிஞ்சிடுவாங்க போலயே இதோ ..!!

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்து வெளிவந்த கே ஜி எஃப் என்னும் திரைப்படம். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெட்ரா இந்த திரைப்படத்தில் வி ல்லனாக நடித்தவர் தான் தெலுகு நடிகரான நடிகர் ராமச்சந்திரா ராஜு. இவர் இந்த திரைப்படத்தில் கருடன் எனும் கதாபாத்திரத்தில், நடித்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

KGF படத்தில் வி ல்லனாக அந்த வகையில் கோடியில் ஒருவன், சுல்தான் போன்ற திரைப்படங்களிலும் வி ல்லனாக நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் அதிகளவில் திரைப்படங் களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் மகா சமுத்திரம் எனும் படத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வி ல்லனாக நடிகர் ராமச்சந்திரா ராஜ் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் ராமச்சந்திர ராஜிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகர் ராமச்சந்திர ராஜிக்கு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில சமூக இணையத்தில் வெளியாகி வருகின்றன. நேற்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவரின் மனைவி சினிமா பட ஹீரோயின் போல அழகாக உள்ளார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்…