தமிழ் சினிமாவில் கடந்த வாரம் இசையப்பாளர் இளையராஜாவின் மகள் உ யிரி ழந்து ள்ளா ர். இந்நிலையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பிரபலங்களை தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பல தகவல்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இளையராஜாவை விட கங்கை அமரனுக்கு தான் அதிக இசைஞானம் இருக்கிறது.
கங்கை அமரன் இசையமைத்த பல பாடல்களுக்கு இளையராஜா தன்னுடைய பெயரை வைத்துக் கொண்டுள்ளார். இளையராஜா எல்லாரிடமும் த கரா று செய்யக்கூடியவர் தான் மணிரத்தினம் மற்றும் கே பாலச்சந்தர் இவருடைய த கரா று செய்துள்ளார். இது மட்டுமல்லாமல் ரகுமானை இவர் தான் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
மேலும் இளையராஜாவுக்கு எப்பொழுதும் ஒரு பாதுகாப்பாக கங்கை அமரன் இருந்து வந்துள்ளார் இருப்பினும் ஒரு முறை கங்கை அமரன் பார்த்து வெளியே போடா நாயே என்று சொல்லி விட்டார் இசையமைப்பாளர் இளையராஜா அப்பொழுது தான் அவருக்கு தெரிந்தது அண்ணனுக்கு நான் எவ்வளவோ செய்து இருக்கிறேன். நம்மை மறந்து விட்டார் என்று வ ருத் தமாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இந்த காரணத்தால் தான் பவதாரினியின் மரணத்திற்கு கூட அவரால் வர முடியவில்லை. அண்ணன் முகத்தில் எப்பொழுது முழிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டதாக அவர் தெரிவித்ததாக பயில்வான் தெரிவித்துள்ளார்…