அந்த இடம் பெரிதாக இருக்க இது தான் காரணம்… உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!! விஷயம் தெரிந்து அதிர்ச்சியான ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கென்றே சில நடிகைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் முக்கியமான ஒரு நடிகை தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்துமே கவர்ச்சியாக தான் இருக்கும். இவர் சமுக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களும் கவர்ச்சியாகத் தான் இருக்கும்.

அதுமட்டுமின்றி கவர்ச்சிக்கென்றே உரித்து வைத்தது போல் இவரது உடல்வாகும் இருப்பதால் ரசிகர்களும் மிகவும் இவரை விரும்புகிறார்கள். இவர் சினிமா மட்டுமல்லாமல் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கடந்த சில நாட்களாகவே இவரை Body Shaming செய்து வருகிறார்கள் ரசிகர்கள். அதிலும் அவரது உதடு மிகவும் பெரிதாக இருக்கிறது இதற்கு சர்ஜரி செய்தீர்களா என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு நடிகை ரேஷ்மா எனது உதட்டை பெரிதாக்க சர்ஜரி எல்லாம் செய்யவில்லை, லிப் பில்லிங் தான் செய்திருக்கிறேன். இதெல்லாம் இப்போது ஒரு சாதாரண விஷயம் என கூறியுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)