அந்த காலத்தில் இருந்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை… உடலுக்கு கேடு உண்டாக்கும் சமையல் பாத்திரங்கள் எது தெரியுமா??

Tamil News

நாம் எல்லோரும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். ஆர்க்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளும் வாழ்க்கைமுறையும் தான். இன்று நவீன வாழ்க்கை முறை காரணமாக மாறிப்போன சமையல் பாத்திரங்கள் வாயிலாக தினமும் நாம் சாப்பிடும் உணவில் சிறிது நஞ்சு கலந்து தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

என்றால் அதை நம்மால் நம்ப முடிகிறதா உண்மையில் நாம் சமையல் செய்ய பயன்ப்படுத்தும் உலோக பாத்திரங்கள் வாயிலாக நன்மையை வீட்டா தீமையை அதிகம் உண்டாகிறது. சாதாரண அலர்ஜி முதல் தைராயிடு, இதய பிரச்சனை, கிட்னி பி ரச்ச னை என உ யிர்க் கொல் லி என சொல்ல கூடிய பு ற் று நோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

அலுமினிய பாத்திரங்கள் விலை மலிவாக கிடைக்ககூடியவை. அதுமட்டுமின்றி இவை எளிதாக கிடைக்கக் கூடியவை. பலரும் இதை அதிகமாக பயன்ப்படுத்துகிறோம். எல்லாருடைய வீட்டிலுமே இந்த அலுமினிய பாத்திரங்கள் இருக்கும். எந்தெந்த பாத்திரங்கள் பயன்ப்படுத்தனும் எதை பயனப்படுத்த கூடாது என்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்க..

வீடியோ இதோ…