அனிருத்தை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று இ ளம் பாடகியின் முடிவு !! யார் அந்த பாடகி என்று தெரியுமா ..? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அனிருத்தை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று இ ளம் பாடகியின் முடிவு !! யார் அந்த பாடகி என்று தெரியுமா ..? இதோ நீங்களே பாருங்க ..!!

அனிருத் ரவிச்சந்தர் ஒரு இந்திய இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார், அவர் முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். இவர் தமிழ் நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன். அவர் இரண்டு பிலிம்பேர் விருதுகள், ஒன்பது SIIMA விருதுகள், ஆறு எடிசன் விருதுகள் மற்றும் ஐந்து விஜய் விருதுகளை வென்றுள்ளார்.

அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிய சில ஆண்டுகளில் திரையுலக பிரபலங்களையும், தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனது இசையின் மூலம் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இவருடைய இசையில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

அனிருத்தின் கல்யாணம் குறித்து பல செய்திகள் சமூக இணையத்தில் வெளிவந்துகொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், இளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தியிடம், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி கேட்டப்பட்டுள்ளது.

சூர்யா, ரன்வீர் சிங், அல்லது அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டதற்கு, ” இந்த மூவரில் அனிருத்துக்கு மட்டும் தான், இதுவரை திருமணம் நடக்கவில்லை. அந்த காரணத்தினால் மட்டும், நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளிக்கிறேன் ” என கூறியுள்ளார்.