அபியும் நானும் சீரியல் நடிகையின் கணவர் இவரா ..? என்னாது இவரும் பிரபல நடிகர் தானா !! இதோ வைரலாகும் புகைப்படம்..!!

சினிமா

அபியும் நானும் சீரியல் நடிகையின் கணவர் இவரா ..? என்னாது இவரும் பிரபல நடிகர் தானா !! இதோ வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக நடிகர்கள் நடிககைகள் வலம் வந்த உள்ளனர். இதற்கு காரணம் அவர்களது திறமை என்றாலும் அதை வெளிபடுத்த அவர்களுக்கு உதவியாக இருந்தது என்னமோ சோசியல் மீடியாவில் வெளிவந்த சில செயலிகள் தான். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் டிக்டாக் செயலியை தான் சொல்ல வேண்டும். இந்த செயலியின் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்கள் பலர்.அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ராஜா ராணி மூலம் இவர்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் மத்தியில் இவர்கள் இடம் பிடித்தனர். அதே போல் ஆல்யா எல்லா இளைஞர் ரசிர்கள் மனதில் இவர் ஒரு கனவு கன்னியாக மாறி உள்ளார். சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிவந்த சீரியல் வள்ளி. இதில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை வித்யா.இவர் மலையாளத்தில் வெளியான சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மீண்டும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை வித்யா மோகன், விரு மோகன் என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். விரு மோகன் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்…