அப்பப்பா என்ன ஒரு அற்புத திறமை பாருங்க… வயிற்றில் 9 மாத குழந்தையுடன் தலையில் கரகம் ஏந்தி நடனமாடிய வீர தமிழச்சி…!!👇👇

Videos

பெண் ஒருவர் வயிற்றில் 9 மாத குழந்தையுடன் அவரது தலையில் கரகம் ஏந்தி நடனமாடிய அந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வெளியாகி வை ரலா கி வருகிறது.  தற்போது இணையத்தில் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் பேமஸ் அடைந்து விடுகின்றனர்.

அந்தக் காலத்தில் எல்லாம் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் அவர்களது முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆக முடியும். தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பி ரபலமா கி கொண்டே இருக்கிறார்கள்.

மேலும் இப்படி பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றன. அந்த பெண்ணின் வீடியோ இதோ…