அப்பா உங்களுக்கு நான் முக்கியமா இல்லை ராதிகா தான் முக்கியமா ?? இனியா கேட்ட கேள்வியால் கோபி க டும் அ திர் ச்சி .. இதோ விறுவிறுப்பான ப்ரோமோவை நீங்களே பாருங்க ..!!

Uncategorized

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா ராதிகாவுடன் கடுமையாக சண்டையிட்டுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ள கதையாக காட்டப்பட்டு வந்தது.

ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார். இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.இனியாவின் தவறை புரிய வைப்பதற்கு அவரது தாத்தா, கோபி தனது இரண்டாது மனைவியுடன் வசிக்கும் வீட்டிற்கே சென்றுள்ள நிலையில், அங்கு தனது பாணியில் கலாட்டா செய்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் ராதிகாவிற்கு இனியாவிற்கு காபி கொடுத்துள்ளார். அதனை இனியா குடிக்காமல் அப்படியே வைத்துள்ள நிலையில், ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு இனியா என்னை சத்தம் போட நீங்க யாரு என்று கேட்டதுடன், கோபி வந்ததும், உங்களுக்கு நான் முக்கியமா? அவங்க முக்கியமா? இப்பவே தெரியணும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்பா உங்களுக்கு நான் முக்கியமா இல்லை ராதிகா தான் முக்கியமா ?? இனியா கேட்ட கேள்வியால் கோபி க டும் அ திர் ச்சி .. இதோ விறுவிறுப்பான ப்ரோமோவை நீங்களே பாருங்க ..!!
தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் கோபி வீட்டில் தங்கி இருக்கும் இனியா ராதிகாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.