அப்பா ஒரு வழியா திருமணத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த பிரபல முன்னணி நடிகை த்ரிஷா!! மாப்பிள்ளை யார் தெரியுமா?? அட இந்த பிரபலமா? புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை த்ரீஷா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.  இவர் தமிழ் நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றுகிறார்.

அதன் பின் இவர் மிஸ் இந்தியா 2001 போட்டியின் “அழகான புன்னகை” விருதை வெ ன்றார். அதன் பிறகு இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முதலில் ஜோடி என்ற திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக துணை வேடத்தில் நடிக்க துவங்கினார்.

மேலும் 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியது திரைப்படத்தில் கதாநாயகியாக  நடித்தார். 2004 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு சினிமாவில் எம்எஸ் ராஜுவின் காதல்-அ திரடி திரைப்படமான வர்ஷம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின் அவர் தமிழ் சினிமாவில் சாமி 2, கி ல்லி மற்றும் ஆறு மற்றும் தெலுங்கு சினிமாவில் ஆத்தாடு ஆகிய வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார் த்ரிஷா. இவர் திருமணம் செய்து கொண்டால் ஒரு தொழிலதிபரை தான் திருமணம் செய்து கொள்வதாக தன் பெற்றோரிடம் கூறிருந்தார்.

அதன் பிறகு தொழிலதிபர் வருண் மணியன் என்பருடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். அதன் பின் இவர்கள் இருவரும் க ருத்து வேறுபாடு காரணமாக பி ரிந்து விட்டனர்.  இவர் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.

அதற்கு காரணம் திருமணம் நடக்க போவதாக செய்தி வந்துள்ளது. இவரின் ஆசை படியோயே இவரை ஒரு தொழிலதிபர் திருமணம் செய்ய போவதாகவும் .அதற்கு திரிஷவும் ஓகே என கூறியுள்ளார். இதை பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Copyright voiceofkollywood.com