அப்போதே 18 வயது இ ளம் நடிகையை காரிலேயே வைத்து கு டும் பம் ந டத் திய உலகநாயகன் கமல் ஹாசன்!! அட அவங்க இந்த பிரபல நடிகை தானா… வெளியான அ திர் ச்சி தகவல்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தற்போது புதிதாக வந்த போதிலும் அவர்களுக்கு ச வால் விடும் வகையில் இன்றைக்கும் இ ள மையுடன் பல படங்களில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். இவர் தனது சிறுவயதிலேயே திரைத்துறையில் கால் பதித்த கமல் தனது முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்தில் சிறுவயது தோற்றத்தில் பிரபலமானார்.

மேலும் இதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தற்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையில் கமல் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இதனை தொடர்ந்து சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் பொது நலன் மிகுந்த அ க்க றை கொண்ட கமல் தற்போது அ ரசி யலி லும் ஈடுபட்டு வருகிறார். பிசியாக இருக்கும் கமல் தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் கமல் குடும்ப வாழ்க்கை புரியாத புதிரானது. காரணம் கமல் ஹாசன் ஆரம்பத்தில் தன்னுடன் நடித்த நடிகையான சரிகாவை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷர ஹாசன். திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் கமலுக்கு சரிகாவுக்கும் இடையே க ருத் து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் பி ரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் கமல் ஆரம்பத்தில் சரிகாவை திருமணம் செய்து கொண்ட போது கிட்டத்தட்ட சில நாட்களாக காரில் வைத்தே குடும்பம் நடத்தினார்காளம். சரிகா காரிலேயே தான் படுத்து தூங்குவாராம். இது ஏன் என புரியாத நிலையில் இந்த தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வை ரளா கி வருகிறது.