அமரகாவியம் படத்தில் நடித்த நடிகையா இப்படி உள்ளார் .? அடேங்கப்பா ஆளே அடையாளமே தெரியலையே.? கல்யாணத்திற்கு பிறகு இப்படி மாறீட்டாரே ..? இதோ..!!

சினிமா

அமரகாவியம் படத்தில் நடித்த நடிகையா இப்படி உள்ளார் .? அடேங்கப்பா ஆளே அடையாளம் தெரியலையே.? கல்யாணத்திற்கு பிறகு இப்படி மாறீட்டாரே ..? இதோ..!!தமிழ் சினிமாவில் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் அதே போல் நடிகைகளின் சில படத்திற்கு மேல் காணாமல் போகி விடுகிறார்கள்.அந்த வரிசையில் நடிகை மியா ஜார்ஜ் அவர்கள் அமரா காவியம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இவர் பின்பு இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, ரம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருப்பார்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.அனால் மலையாள மொழி சினிமாவில் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.

ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் வெளியான அமர காவியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.இப்படத்திற்கு பிறகு இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் நடித்து சில காலம் தமிழ் திரையுலகில் நடிகையாக வளம் வந்தார்.

ஆனால், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான எமன் படத்திற்கு பிறகு நடிகை மியாவிற்கு, பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழில் கிடைக்கவில்லை.

ஆனால் மலையாள திரையுலகில் சிறந்த நடிகையாக விளங்கி பல திரைப்படங்கள் நடித்து வருகிறார் மியா.சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் தான் நடிகை மியா ஜார்ஜுக்கு

திருமணம் நடந்து முடிந்தது.இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி கொஞ்சம் குண்டாக மாறியுள்ளார் நடிகை மியா ஜார்ஜ்.இதோ அந்த புகைப்படம்..