அமுதவாணனை குறி வைக்கும் முக்கிய போட்டியாளர் !! இந்த வாரம் யார் வெளியேறுகிறார்கள் என்று தெரியுமா ?? இதோ ..!!

Bigg Boss

அமுதவாணனை குறி வைக்கும் முக்கிய போட்டியாளர் !! இந்த வாரம் யார் வெளியேறுகிறார்கள் என்று தெரியுமா ?? இதோ ..!!

பிக் பாஸ் டாஸ்கில் அமுவாணனை குயின்சி குறித்து தாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்வில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் களமிறங்கியிருந்தார்கள்.மேலும் இந்த போட்டியின் நிபந்தனையின்படி, வாரத்திற்கு ஒரு போட்டியாளர் என்ற அடிப்படையில் மக்களின் வாக்குகளில் குறைவாக இருந்த போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.

அந்த வகையில் பிக் பாஸை விட்டு சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி, நிவாஸினி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.தொடர்ந்து போட்டியாளர்களுக்கு இந்த வாரம் ஓபன் நாமினேஷன் தரப்பட்டுள்ளது. இதில் அசீம்,கதீரவன், மணி, ராம், அமுதவாணன், தனலெட்சுமி, ராபட் மாஸ்டர் ஆகியோர் சிக்கியுள்ளனர்.

தற்போது வரைக்கும் ஓட்டிங்கின் படி ராபட் மாஸ்டர் தான் வெளியேற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் நீதிமன்றத்திற்கு குயின்சி தலைமை தாங்கியுள்ளார். அவர் விசாரணை செய்யும் வழக்கில் அமுவானணை குறித்து தாக்குவதாக குயின்சி செயற்பட்டுள்ளார்.இதன்போது கோபமடைந்த அமுதவாணன் குயின்சியிடம் “என் மேல் மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள்” என கேள்வியெழுப்பியுள்ளார்.

அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.