அம்மாவான பிறகும் அதே அழகில் ஜொலிக்கும் நடிகை சாயீஷா .. இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

Uncategorized

அம்மாவான பிறகும் அதே அழகில் ஜொலிக்கும் நடிகை சாயீஷா .. இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

ayeshaa ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார், இவர் முதன்மையாக தமிழ் மொழித் திரைப்படங்களில் தோன்றுகிறார். தெலுங்கு படமான அகில் படத்தில் பணிபுரிந்த பிறகு, அஜய் தேவ்கனின் சிவாயில் ஹிந்தியில் அறிமுகமானார், மேலும் தமிழில் வனமகன் படத்தில் அறிமுகமானார். யுவரத்னா படத்தில் கன்னடத்தில் அறிமுகமானார்.

நடிகை சாயிஷா 2017 ஆம் ஆண்டு வனமகன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜுங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் நடித்தார். நடிகை சாயிஷா 2019 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துக்கொண்டார். ஆர்யா- சாயிஷா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் இவருக்கு குழந்தை கூட பிறந்தது , ஆனாலும் அதே அழகோடு அப்படியே இருக்கும் அழகை கண்டு வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள் , இவரது புகைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது இதனை தொடர்ந்து இந்த புகைப்படத்தை வை ரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள் .