அம்மா அப்பா சம்மதம் இல்லாமல் ஓடி போய் நடு கடலில் கல்யாணம் செய்து கொண்ட பிரபல நடிகை !! அட இந்த நடிகையா இப்படி பண்ணாங்க.. யாருனு தெரிஞ்ச ஷா க் ஆகிடுவீங்க..!!

Uncategorized சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு ச ர்ச்சையான இயக்குனர் என்றால் அது சில பேரை சொல்லலாம். ஆனால் சமீபத்தில் ட்ரென்ட் ஆன இயக்குனர் பழைய வண்ணாரப் பேட்டை, திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி. புது முக இயக்குனர், நடிகர்கள அனைவரும், புது முகம் இருந்தாலும் இரண்டு படங்கள் நல்லபடியாக ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்புடன் கொண்டு சேர்ந்து விட்டார்.

அனாலும் அவரின் இரண்டாவது படமான திரௌபதி தான் விமர்சனங்களால் அடி வாங்கியது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார்.

இந்த படம் சமூகத்தில் நிலவும் பி ரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி இருந்தது. மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியும். சமூகத்தில் நிலவும் ஜாதி கொ டுமைகளையும், சாதி வெறியர்களை|யும், பா திக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி.

ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இ ழிவாக காண்பித்து விட்டார் மோகன் என்று ஒரு ச ர் ச்சையும் வெ டித்தது. இந்த படத்தில் திரௌபதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா ஏற்கனவே ‘டூ லேட்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆன யோகி பாபு நடித்த ‘மாண்டேலே’ படத்திலும் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் ஒரு போஸ்ட் வுமனாக நடித்து இருந்தார் ஷீலா. இந்த இரண்டு படங்களிலுமே மிகவும் கிராமத்தில் லுக்கில் நடித்து இருந்தார்.

மேலும் பலர் இவருக்கும் திருமணம் நடக்கவில்லை என்று தான் நினைதது வந்தனர். ஆனால், இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதிலும் கடலுக்கு நடுவே மாலை மாற்றி படு வித்யாசமாக திருமணம் செய்து கொண்டுள்ளார் ஷீலா.

இவர் நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது குறும்படத்தில் நடிக்கும் போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. ஆனால் வீட்டில் சம்மதம் தெரிவிக்ககாததால் பெ|ற்றோர்கள் எ திர்ப்பை மீ றி திருமணம் செய்துள்ளார் ஷீலா.