அரண்மனை கிளி சீரியலில் நடித்துவரும் ஜானுவின் கணவர் யாரென்று உங்களுக்கு தெரியுமா? அட இவர் தான என்று ஆடிப்போன ரசிகர்கள் ..!!!

சினிமா

தற்போது திரியாபப்டங்களை விட சின்னத்திரை தொடர்கள் அதிகளம் மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன என்றே சொல்லவேண்டும்.புதிது புதிதான தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் தற்போது தொலைக்காட்சிகளை அலங்கரித்து வருகின்றன . இப்படி பத்து பதினைந்து படங்களில் நடித்தால் கிடைக்கும் புகளை விட தற்போது ஓரிரு சின்னத்திரை தொடர்களிலோ அல்லது சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்து கொண்டாலோ அந்த பெரும் புகழும் கிடைக்கிறது. இபப்டி தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளும் புதிய உச்சத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் அரண்மனை கிளி என்ற சீரியலில் ஹுரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை மோனிஷா. இவருக்கு அந்த சீரியலில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் நடித்து வருகிறார்.

இவரின் குடும்ப பாங்கான நடிப்பு, அப்பாவி தனமான செயல் போன்ற குணத்தால் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் இந்த சீரியலுக்கு உருவானது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட மோனிஷா தனது வாழ்க்கை அனுபவத்தை பற்றி கூறியுள்ளார்.

அதாவது இவரது சொந்த ஊர் கேரளா. இவர் கேரளாவில் உள்ள தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர் சீரியலில் நடிப்பதற்கு முழு சுதந்திரம் தனது கணவர், மாமனார், மாமியார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.