அவன் இவன் படத்தில் நடித்த இந்த நடிகையா இது .? அட அழகில் தேவதைகளை மிஞ்சிடுவார் போலயே .. இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..!!!

சினிமா

அவன் இவன் படத்தில் நடித்த இந்த நடிகையா இது .? அட அழகில் தேவதைகளை மிஞ்சிடுவார் போலயே .. இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..!!!
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்களை க வர்ந்து விடுகிறார்கள்.அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு வெளியான பழனியப்பா கல்லூரி என்னும் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மதுஷாலினி.இவர் தமிழ் சினிமாவில் அந்த படத்தின் மூலம் களம் இறங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவருக்கு மக்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடிக்க செய்த படமான அவன் இவன் படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் மிகவும் ஹிட்டான படமான அவன் இவனில் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்கள் நடிதுள்ளர்கள்.

மேலும் அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் ஆர்யா மற்றும் விஷால் அவர்கள் இணைந்து நடித்து வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அதில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை மதுஷாலினி.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் பல படங்களை நடித்துள்ளார்.

இவர் தெலுங்குவில் அறிமுகமான படம் Andarivaadu.மேலும் அதன் பிறகு வரிசையாக படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மது அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.

அண்மையில் நடிகை மதுஷாலினி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அவரது புகைப்படங்கள் கீழே உள்ளது.