அவன் இவன் படத்தில் நடித்த நடிகர் தி டீர் ம ரணம்!! க தறி அ ழும் குடும்பத்தினர்… அ திர்ச் சியில் ரசிகர்கள்… இ ரங் கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!

சினிமா

தமிழில் அவன் இவன் படத்தில் நடித்த ராமராஜ் உடல் நலக்கு றைவு காரணமாக உ யிரிழந் துள் ளார். விஷால் மற்றும் ஆரிய நடித்த அவன் இவன் படத்தில் இவர் போ லீஸ் அ திகா ரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ராமராஜ்(வயது 72).

மேலும் ராமநாதபுரத்தின் முதுகுளத்தூர் அருகே உள்ள மேல சா க்கு ளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் கூ ட்டுறவு வங்கியில் மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்று வந்தார். அதன் பின் சினிமாவில் நடிக்க வந்தார்.

மேலும் இவருக்கு கடந்த ஒரு மாதமாக உடல் நிலை ச ரியி ல்லா மல் மதுரையில் உள்ள தனியார் ம ருத்துவ மனையில் சி கிச் சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சி கிச் சை ப லனின் றி உ யிரிழந் துள்ளார். இவரது ம றைவு க்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இ ரங்க ல் தெரிவித்து வருகின்றனர்.