அவன கா தலிக் கிறத நிறுத் திக் கோ இல்லன தோல உ ரிச்சி ருவேன்… என தனது மகளின் கா தலு க்கு மு ட் டுக் க ட்டை போட்ட பிரபல முன்னணி நடிகர் சரத்குமார்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

Uncategorized

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் பல வாரிசுகள் தற்போது படங்களில் நடிகர் நடிகைகளாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சிலர் மட்டுமே தனது நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து திரையுலகிலும் தனக்கான தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு படங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போ டா போ டி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வருடங்களாக இருந்து வரும் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் ஆவார்.

இவர் தான் நடித்த முதல் படத்திலேயே தனது நடிப்பு மற்றும் அழகான தோற்றதால் பலரது மனதை வெ குவா க க வர்ந்த தோடு மட்டுமல்லாமல் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். மேலும் ஒரு சில படங்களிலேயே ஹீரோயினாக நடித்த வரலக்ஷ்மி அதன் பின் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு வி ல்ல ன் கேரக்டரிலும் பல  நடித்து வருகிறார்.

இந்நிலையில்நடிகை  வரலட்சுமியும் அக்ஷன் நடிகரான விஷாலும் கா தலி த்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வெளியாகியுள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் சங்க தேர்தல் பி ரச்ச னையில் விஷாலுக்கும் வரலட்சுமியின் அப்பாவான சரத்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட மோ தல் காரணமாக நீ அவனை கா தலிக்க கூடாது என சத்தம் போட்டு அவர்களது காதலுக்கு சரத்குமார் மு ட்டு க்கட்டை போட்டதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வேலியாக அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகில் ப லத் த ச ர்ச்சை யை ஏற்படுத்தி வருகிறது.