அவரு கூட லி ப் லா க் சீன்ல நடிக்கும் போது எனக்கு வா ந்தி யே வந்துருச்சு… என சீயான் விக்ரமை தி ட்டி தீ ர்த்த பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் பல இ ளம் நடிகர்கள் புதிதாக வந்து ஹீரோவாக நடித்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களே ஒரு சில படங்களில் கதைகளுக்கு ஏற்ப தங்களது உடல் அமைப்பு தோ ற்றத்தை மா ற்றி நடிக்க த ய க்க ம் காட்டி வரும் பட்சத்தில் அந்த காலத்தில் இருந்து பல வெற்றிப் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களில் கதைக்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றி நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சீயான் விக்ரம்.

மேலும் அவர் படங்களில் கதைக்கு என்ன முக்கியமோ அதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு உடல் எடையை கு றைத்தும், கூட்டியும் நடித்து வருகிறார். அவரது மகனான துருவ் விக்ரம் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையிலும் கூட இன்னமும் அவர் சற்றும் இ ளமை கு றையா மல் அவரது மகனுக்கு ச வால் விடும் வகையில் படங்களில் மாசாக நடித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் திரையுலகில் பிரபலமாக இருக்கும் இவருடன் ஜோடியாக நடித்த பிரபல முன்னணி நடிகை ஒருவர் விக்ரமுடன் மு த்த க் கா ட்சி யில் நடிக்கும் போது பெரிதும் சி ரம ப்பட் டதா க சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் . இது குறித்து அவரிடம் கேட்ட போது கடந்த 1992-ம் ஆண்டு பிரபல முன்னணி இயக்குனர் ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான மீரா படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்க பிரபல முன்னணி நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கரன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

நடிகை ஐஸ்வர்யா இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் ஹீரோயின் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த படத்தில் நடிக்கும் போது ஒரு கா ட்சியில் லி ப் லா க் சீனில் நடிக்கும் போது ரொ மான் ஸ் வரவே இ ல்லை யாம். இதற்கு காரணம் அ ந்த கா ட்சி மு ழங்கா ல் அளவு தண்ணீரில் எடுத்த நிலையில் அந்த நீரில் கேமரா மேன் மற்றும் டெக்னிசியன் அனைவரும் செ ருப்பு கா லுடன் நடந்து வந்தார்கள்.

மேலும் அதே நீரில் விக்ரம் என்னை முக்கியெடுத்து மு த்த மிடு வது போல் கா ட்சி எனக்கு கொ ஞ்சம் கூட ரொ மான் ஸ் வரவில்லை. சொல்லப் போனால் எனக்கு வா ந்தி தான் வந்தது. அதுவும் எல்லாரும் நடந்து சென்ற தண்ணீர்ல் நான் மூ ழ்கி எழும் போது என் வாய் மற்றும் மூ க்கில் தண்ணீர் போனது. அதுமட்டுமல்லாமல் நான் மூழ்கும் போது மூச்சை வேறு தம் கட்டி கொள்ள வேண்டும்.

இப்படி இருக்கும் போது எனக்கு எப்படி ரொ மான் ஸ் வரும் இதனால் விக்ரம் எனக்கு மு த்த ம் கொடுக்க வரும் போது வா ந்தி மட்டுமே எனக்கு வந்தது என சிரித்த படி கூறினார். இந்த படத்தின் ஆரம்ப கட்டத்தில் எனக்கும், விக்ரமுக்கும் ச ண் டை வந்தது. அதன் பின் தற்போது வரை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். இந்த தகவல் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.