அவரு பொண்ணுங்க வி ஷயத்துல வீ க்கு தான்… ஆனாலும் இப்படி நடந்துக்க மாட்டாரு… பிரபல நடிகரை பற்றிய உண்மையை உ ளறிய நடிகை!! மிரண்டு போன திரையுலகினர்…!!

சினிமா

தமிழ் சினிமா உலகில் காமெடி மற்றும் குணசித்திர வி ல்லன் நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன் இவர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு சினிமாவில் ஒரு கட்டத்துக்கு மேல் வாய்ப்புகள் இ ல்லாத காரணத்தால் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்களை பற்றி பேசி வருகிறார்.

அதுமட்டுமின்றி இவர் நீண்ட காலமாக பத்திரிகையாளராக பணியாற்றி வருவதனால் சினிமா துறையில் நடக்கும் பல விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வருகிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வை க்காமல் அவர்களைப் பற்றி பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இந்நிலையில் தற்போது இதற்கு நேர்மாறாக பிரபல முன்னணி நடிகர் ஒருவருக்கு சாதகமாக பேசியுள்ளார் அது வேறு யாரும் இல்லை. அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு தனது நடிப்பால் பலரது மனதில் நீங்கா இடத்தை பிடித்து திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருப்பவர் பிரபல நடிகர் அக்ஷன் கிங் அர்ஜுன்.

நடிகர் அர்ஜுன் மீது கடந்த 2018-ம் ஆண்டு இ ளம் நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் தன்னிடம் த வறாக நடந்து கொண்டதாக நீ திமன்ற த்தில் வ ழக்கு கொடுத்து இருந்தார். இது குறித்து வி சாரித்த போது ஸ்ருதி ஹரிஹரன் தனது முகநூல் பக்கத்தில் நாங்கள் நிபுணன் படத்தில் நடிக்கும் போது இருவரும் நெ ருங்கி நடிக்கும் படியான கா ட்சி ஒன்று எடுக்கப்பட்டது.

இருப்பினும் அ ந்த காட்சி எடுப்பதற்கு முன் அர்ஜுன் என்னிடம் நெ ருக்க மாக வந்து என் அ னுமதி யின்றி என்னை தொ ட்டார் என கூறியிருந்தார். அவர் மீது போ லீசில் வ ழக்கு கொடுத்து இருந்தார் இதனை தொடர்ந்து இதனை அறிந்த அர்ஜுனின் நெ ருங்கி ய உறவினரான ம றைந்த நடிகர் துருவா சார்ஜா பெங்களுரு நீதிமன்றத்தில் ஸ்ருதி ஹரிஹரன் மீது ஐந்து கோடி மான ந ஷ்ட ஈடு கேட்டு மனு கொடுத்து இருந்தார்.

இந்த வ ழக்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நடந்த நிலையில் அர்ஜுன் எ திராக எந்த ஆவணங்களும் இ ல்லாத நிலையில் அவர் இந்த வ ழக்கில் இருந்து வி டுவிக்கபட்டார். அர்ஜுன்  உடற் பயிற்சி செய்யக்கூடியவர். அதுமட்டுமின்றி அர்ஜுன் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் சகஜமாக நெ ருங்கி ப ழகக் கூடியவர். நடிகைகளின் வி ருப்பம் இ ல்லாமல் அவர்கள் இருக்கும் பக்கம் கூட நெ ருங்க மாட்டார்.

இந்த வி ஷயத்தில் அவர் மீது கு றை சொல்லவே முடியாது.  இதுவரை எந்த ஒரு நடிகையும் அர்ஜுன் மீது எந்த ஒரு பு காரும் கூறியதில்லை இந்நிலையில் ஸ்ருதி ஹரிஹரன் கூறியது எப்படி என்று தெரியாத நிலையில் அதுவும் பொ ய்யானது என கூறியுள்ளார். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வை ரளாகி வருகிறது…