அ தி ர் ச்சி மேல் அ தி ர்ச் சி .. மிக மோ சமா ன வி பத் தில் சி க் கிய முன்னணி சீரியல் நடிகை !! 6 வயது மகள் ச ம்ப வ இடத்திலேயே ம ர ணம் !! தகவலை கேட்டு க த றிய லும் ரசிகர்களும் பிரபலங்களும்..!!

சினிமா

அ தி ர் ச்சி மேல் அ தி ர்ச் சி .. மிக மோ சமா ன வி பத் தில் சி க் கிய முன்னணி சீரியல் நடிகை !! 6 வயது மகள் ச ம்ப வ இடத்திலேயே ம ர ணம் !! தகவலை கேட்டு க த றிய லும் ரசிகர்களும் பிரபலங்களும்..!!

கன்னட தொலைக்காட்சியில் டிவி சீரியல் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அம்ருதா நாயுடு.இவர் கன்னட தொலைக்காட்சியில் 25க்கும் மேலான சீரியலில் நடித்துள்ளார். மேலும், பிரபல கன்னட பொழுதுபோக்கு நிகழ்ச்சியான நன்னம்மா சூப்பர் ஸ்டாரில் பங்கேற்று பலரது பாராட்டையும் பெற்றார்.

இவர் பெங்களூருவில் உள்ள கொனான்குண்டே என்ற பகுதியில் நேற்று (ஜன.,13) அன்று மாலை 4.30 மணியளவில் டூ வீலரில் தனது 6 வயது மகள் சாம்னவியுடன் சென்று கொண்டிருந்தார். அப் போது மீது எ தி ரே வந்த லாரி இவர்கள் மீது மோ தி யதில் வி பத் துக்குள் ளானது.

இருசக்கர வாகனம் மீது லாரி ஏ றி ய தில் சாம்னவி சம்பவ இடத்திலேயே உ யிரி ழந்திரு க்கிறா ர். ப ல த்த கா யமு ற் ற அம்ருதாவுக்கு கிம்ஸ் மருத் துவ மனை யில் தீ விர சி கிச் சை வழங்கப்பட்டு வருகிறது.வி ப த்து ஏற்படுத்திய லாரியை ப றிமு தல் செய்ததோடு லாரி ஓட்டுநரையும் குமாரசாமி லே அவுட் போலிஸார் கை து செய்து வி சா ரித்து வருகின்றனர்.

இந்த கோ ர நிகழ்வு கன்னட தொலைக்காட்சி ரசிகர்களையும் பிரபலங்களும் க டு ம் சோ கத் தை ஆழ்த்தியுள்ளது