அ ந் த மாதிரி ஆ சையா ல் நான் சிறுவயதில் க ர்ப் பமா னேன்… பணத்திற்காக மோ சமா ன கா ட்சிக ளில் நடிக்க வைத்தார் அம்மா… நடிகை ஷகிலா உ ருக் கம்…!!

சினிமா

திரையுலகில் மிகவும் ஆபாச நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஷகிலா. அவரது வாழ்க்கையில் நடந்த து யர சம்பவங்களை நினைத்து தற்போது வ ருத் தப் படுவ தாக தெரிவித்துள்ளார். இவர் மக்கள் முகம் சு ளிக் கும் அளவிற்கு ஆ பா ச படங்களில் நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆனார்.

இவர் தனது 15வது வயதில் ‘ப்ளே கேள்ஸ்’ என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பின் மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற பல திரைப்படங்களில் நடித்து மக்களின் வெ றுப் பை பெற்றார். 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை ஷகிலா இளசுகளின் கனவுக் கன்னியாக இருந்தார். இவரது அடையாளத்தையே மாற்றியது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியினால் புதிய அவதாரம் எடுத்தார். இதன் மூலம் தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் தன் வசம் கவர்ந்ததோடு, தற்போது பிரபலங்களை வைத்து சிறப்பாக பேட்டி எடுத்து வருகிறார். மேலும் இந்நிலையில் சமீபத்திய அவர் வழங்கிய பேட்டி ஒன்று பெரிதாக பேசப்பட்ட்து.

நான் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்றால் நான் சிறுவயதாக இருக்கும் போதே ஆண் நண்பரின் ஆசை வார்த்தைக்கு ம யங் கி அவருடன் பல முறை உ டலு றவி ல் ஈ டுபட் டுள்ளே ன். அதன் பின் எனக்கே தெரியாமல் நான் கர்ப்பமானேன். எனக்கு 5 அல்லது 6 மாத்திற்கு ஒரு முறை தான் மா தவி டா ய் வரும். இதனால் நான் சரியாக கவனிக்கவில்லை.

அதன் பின் என் அம்மா என் வயிற்றை பார்த்து ச ந்தேக மடை ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது நான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த மருத்துவர் அங்கேயே க ருக் கலை ப்பு செய்தனர். நான் செய்த மிகப்பெரிய த வ று அது. என் அம்மாவும் என்னை வாழவேண்டிய நேரத்தில் வாழ விடாமல் பணத்திற்காக ஆசைப்பட்டு தொடர்ந்து மோ சமா ன காட்சிகள் கொண்ட படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்தார். என்று கூறி நடிகை ஷகிலா வ ருத் தப் பட்டார்…