அ வ சர அ வர மாக தி டீரெ ன்று தீ விர சி கிச் சையில் அனுமதிக்கப்பட்ட பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ்.. வெளியான தகவலை கேட்டு க டும் அ திர் ச்சி யில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

அவசர அவரமாக தி டீரெ ன்று தீ விர சி கிச் சையில் அனுமதிக்கப்பட்ட பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ்.. வெளியான தகவலை கேட்டு க டும் அ திர் ச்சி யில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

நடிகர் சத்யராஜுக்கு கொ ரோ னா உ றுதி யான தை யடுத்து சென்னை அமைந்தகரையில் த னியார் ம ருத்து வம னை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொ ரோ னா மற்றும் ஒ மை க் ரான் பா தி ப்பு கள் அதிகரித்துவருகின்றன.

3ம் அலைக்கான அச் சு றுத் தல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொ ரோ னா உறுதியாகியுள்ளது.

சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொ ரோ னா உறு தியாகி வருகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், பாடகர் சோனு நிகாம் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் கொ ரோ னா வால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகர் சத்யராஜுக்கும் கொ ரோ னா உறுதியாகியுள்ளது.

அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.