ஆக்ஷன் கிங் அர்ஜுன் தூக்கி வைத்திருக்கும் நடிகர் யாரென்று தெரிகிறதா.? அட கடவுளே தற்போது இவங்க இப்போ உ யிருடன் இல்லையா..? இதோ வை ரலாகும் புகைப்படம்..!!தமிழக திரையுலக வரலாற்றில் தனது உடல் வ லிமைக்காகவும் ஆக்சன் காட்சிக்காகவும் ஒரு முத்திரையை பதித்த கதாநாயகன் தான் இவர். இவர் தனது சிறுவயது முதல் தமிழ் திரையுலகில் ஸ்டன்ட்மேனாக அறிமுகமாகி தற்பொழுது ஒரு மிகப்பெரிய கதாநாயகனாக இந்தியாவில் உள்ள அணைத்து மொழி திரையுலகினராலும் பேசப்பட்டு வருபவர். இவர் தனது உ டலை மிகவும் க டினமான உடற்பயிற்சிகளின் மூலம் மிகவும் வலிமையாக வெய்த்திருக்கிறார்.
நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வந்தவர், இவர் நடிப்பில் ஏகப்பட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இவர் நடிப்பில் மரைக்காயர் என்ற திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்
அர்ஜுன்.அதுமட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் அர்ஜுன்.
இந்நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் மறைந்த கன்னட சினிமாவின் டாப் நடிகரான புனித் ராஜ்குமாரை சிறுவயதில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த புகைப்படம் குறித்து “Some things just don’t sink in.. My dear Appu is eternal” எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார் அர்ஜுன்.