ஆண்கள் பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?? தெரிந்தால் ஆ ச்ச ரிய ப்ப டுவீ ங்க…!!

health

நாம் பனங்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக ஆண்கள் வெளியில் சொ ல்ல மு டி யாத பல பி ரச் சனைக ளுக் கு தீர்வு கிடைக்கின்றது. பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இ யக் கத் தை சீ ராக் கும்.இ ரத்த க் கொ ழுப் புக் க ட்டி கள் உருவாவதை த டுக் கும். இதனால் இதய நோ ய்களை த விர்க் கலாம்.

மேலும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உ தவு வதால் நீ ரிழி வு நோ யும் நெ ருங் காது.செ ரிமா னத் தை மேம்படுத்துவதால் தேவையற்ற கொ ழுப் பு தேங்கியுள்ளதை த டுக் கிற து. அதுமட்டுமின்றி உடல் எடையை கு றைக் க உதவுகிறது. பனங்கிழங்கில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித் தன்மை கூடுகிறது.

இதனால் எ லும் பு மு றிவு, தசை சு ருக் கம், எ லும் பு அ ரிப் பு போன்ற பி ரச்ச னைக ள் இருக்காது.பனங்கிழங்கு ஆண்கள் சாப்பிடுவதால் ஆண்மையை அ திகரி க்க உதவுகிறது. இதை நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்துவதுண்டு..