ஆர்.ஜே பாலாஜிக்கு இவ்வளவு பெரிய மகனா..? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா .? இதோ நீங்களே பாருங்க ..!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆர்.ஜே. பாலாஜி கடந்த வாரம் வருகை தந்துள்ளார்.இதன் போது அவரின் மகனையும் அழைத்து வந்துள்ளார்.அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.ஆர்.ஜே பாலாஜிக்கு இவ்வளவு பெரிய மகனா…இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? அப்பாவையும் மிஞ்சிய சேட்டை
ஆர்.ஜே. பாலாஜியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.நடிகராக, இயக்குநராக, கிரிக்கெட் வர்னணையாளர் என மிகப்பெரிய இடங்களைத் தொட்ட பிறகு, இன்னும் தனக்குப் பிடித்த ஆர் ஜே வேலையை அதிகம் நேசிக்கிறார். அது தான் இவருடைய அடையாளமாகவும் இருக்கிறது.பாலாஜி – திவ்யா என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
பெரிதாக குழந்தைகளை எந்த நிகழச்சிகளுக்கும் ஆர்.ஜே. பாலாஜி அழைத்து செல்வது இல்லை.தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருக்கின்றார்.ஆர்.ஜே. பாலாஜியை போலவே அவரின் மகனும் குறும்புகாரராக இருக்கின்றார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆர்.ஜே. பாலாஜியும் அவரின் மகனும் கோமாளிகளுடன் சேர்ந்து செய்த சேட்டை இணையத்தில் வை ரலாகி வருகின்றது.