ஆறுமாத குழந்தை மறைந்த தன் அப்பாவை பார்த்ததும் செய்த நெ கிழ் ச்சியான செயல்!! நடிகை மேக்னாராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ.. இதோ..!!

Videos

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா அவர்களின் ம றைவு என்பது, கன்னட திரையுலக மக்களாலும், ரசிகர்களாலும் கொஞ்சமும் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கிறது. அவரின் மனைவி தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமாக இருந்து வந்தவர்.

மேலும் அவர் தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. சாதரணமாக உணவருந்தி கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட தி டீர் நெஞ்சு வ லி காரணமாக அவர் இ யற்கை எய்தினார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உதவாமல் போன நிலையில், இவரின் ம றைவு பலராலும் பெரும் இழப்பாக கருதப்பட்டது. 39 வயதிலேயே தனது வாழ்க்கை முடிந்து போன நிலையில் அவரது மனைவி அவர் ம றைவின் பொது கர்பமாக இருந்தார்.

இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ம றைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இந்த அ திர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. நடிகை மேக்னாவும், சிரஞ்சீவி சார்ஜாவும் 10 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள்.

பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் யாவருக்கு வளைக்காப்பு நடத்தப்பட்டு இருந்தது, அந்த வலைக்கப்பு நிகழ்ச்சியில் கூட கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆறு அடி கட்டவுட் வைக்கப்பட்டு அதனுடன் வலைக்கப்பு நிகழ்ச்சினை நடத்தினர்.

தற்போது அத்தனையும் ம றந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கும் அவரது குடும்பம், அந்த குழந்தையின் சிரிப்பில் தான் மகிழ்ச்சியுற்று வருகிறது. அவரது மகன் ஜூனியர் சிரஞ்சீவி சமீபத்தில் ஆறு மாதம் காலம் வயதாகி விட்டார் மற்றும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்கள் சமூக ஊடகங்களில் வெள்ளத்தில் மூழ்கின.

அவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது ஆறு மாத காலமே வயதான மகன் அப்பா பாருங்கள் என கூறியவுடன் சரியே அப்பாவின் போட்டோவினை தட்டி காட்டுகிறார். இந்த வீடியோ இப்போது வை ரலாக பகிரபட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)