இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் முக்கிய நபர் உ யி ரிழ ப்பு… க டும் சோ கத் தில் குடும்பம்… இ ரங் கல் தெரிவிக்கும் திரைபிரபலங்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, இசையமைப்பாளராக மற்றும் நடிகையாக ஆவதற்கு நிறைய க ஷ்ட ப்பட வேண்டும். ஆனால் அனிருத் 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிறிய கால கட்டத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார்.

தற்போது இவர் தமிழை தாண்டி தெலுங்கு படங்களில்  கூட இசையமைக்க தொடங்கி இருக்கிறார். மேலும் அண்மையில் அனிருத் இசை கச்சேரிகள் நடத்தியிருந்தார். அந்த ஷோ ஹிட்டடித்து.

மேலும் தற்போது அனிருத் வீட்டில் முக்கிய நபர் ஒருவர் உ யிரி ழந்து ள்ளார். அதாவது இவரின் தாத்தாவும், இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்.வி. ரமணன் உ யிரி ழந் துள் ளார். இவரது ம ரண த்தி ற்கு திரையுலகைச் சேர்ந்தர்வர்கள் இ ரங் கள் தெரிவித்து வருகின்றன..