இணையத்தை தெறிக்க விடும் பிரபல நடிகர் கின்னஸ் பக்ருவின் மனைவி புகைப்படம்..!! இவரது மனைவி யாருன்னு பாருங்க..!! புகைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

இணையத்தை தெறிக்க விடும் பிரபல நடிகர் கின்னஸ் பக்ருவின் மனைவி புகைப்படம்..!! இவரது மனைவி யாருன்னு பாருங்க..!! புகைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

Tamil News

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் கின்னஸ் பக்ரூ என்பவர் ஒரு மலையாள நடிகரான இவர் திரையில் தோன்றினாலே அப்ளாஸ் அள்ளிக் கொட்டும். நகைச்சுவை நடிகரான இவர் 10 வயதிலேயே நடிக்க வந்தவர். ஆரம்பகாலத்தில் பல  சோ தனை களை  கடந்து வந்து தற்பொழுது பிசியான நடிகராகவிட்டார். தமிழில் ஜீவாவின் டிஷும் , மற்றும் விஜயின்   கா வலன்  படத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் கின்னஸ் பக்ரு.

இவரது உண்மையான பெயர் அஜய் குமார் இவரது தனது பெயரை சினிமாவிற்காக  சுரு க்கமாக  பக்ரு என்று மாற்றி க்கொண்டார். 30 வருடங்களாக நடித்து வரும் கின்னஸ் பக்ரூவிற்கு இன்று உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இளவயதில் தன்னுடைய நிறைவேற்ற முடியாத ஆசைகளை எல்லாம் தற் பொழுது  தன்  ம னைவி,  ம கள் மூ லம்   தீர்த்துக் கொள்வதாக நெகிழ்ச்சியாக கூறும் பக்ரூ, தன்னை போல எந்த குறையும் இல்லாமல் தன்னுடைய  ம கள்  இருப்பது இரட்டிப்பு சந்தோஷம் என ஒரு பேட்டியில் குறிப்பி ட்டிருந்தார்.

அவரது   ம கள் குறித்து அடிக்கடி பேட்டியில் குறிப்பிடும் சிலாகித்துக் கொள்ளும் பக்ரூ சில அவ மானங் களை சந்திக்கும்போதெல்லாம் அவருக்கு பக்க பலமாக நின்றது தன்  ம னை வி  தான் என்று குறிப்பிட தவறுவதில்லை. மேலும் இவர் கு ள்ளமான மனிதர் பக்ரூவிற்கு இவருக்கு இவ்வளவு   அ ழகான  ம னை வியா என பல ரசிகர்களும்   ஆ ச்ச ர்யத் தில்  வாயடைத்து நின்றது எல்லாம் ஒரு காலம்.

அதைவிட இன்னுமொரு  ஆ ச்சர்ய மான  வி ஷயம் இவரது தி ருமணம்   கா தல்   தி ரும ணம்   என்பது தான். அப்படிப்பட்ட கின்னஸ் பக்ரூ தன்   ம னைவி யுடன்   சமீபத்தில் எடுத்த செல்பி படு பயங்கர  வை ர லாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெளித்து வைரல் ஆக்கி வருகின்றனர். இதோ அந்த படம் உங்களுக்காக.