இதயத் திருடன் பட நடிகையா எவாங்க .? என்னாது இவங்களுக்கு கல்யாணம் கூட முடிந்ததா .. இதோ புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆ னா ரசிகர்கள் ..!!
சினிமாவை பொருத்தவரை நடிகர்களை விட பல்வேறு நடிகைகள்தான் விரைவில் கா ணாமல் போய் விடுகிறார்கள். ஆரம்பத்தில் அறிமுகமாகும் போது மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்த பல்வேறு நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று விவரம் கூட தெரியாமல் போய்விடுகிறது.அப்படி சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அந்த வகையில் இதயத் திரு டன் படத்தின் மூலம் அனைத்து இளசுகளின் மனதை திரு டிய நடிகைதான் காம்னா.
இதய தி ருட ன் படத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் க ழித்து, நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான மச்சக்காரன் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.2014-ல் பெங்களூரை சேர்ந்த சூரஜ்நாக்பால் என்னும் தொழிலதிபரை தி ரும ணம் செய்து கொண்டார்.திரு மணத்திற்கு பிறகும் சந்திரிகா என்னும் தெலுகு படத்தில் நடித்தார். பின்னர் தாயானதால் சினிமாவில் நடிப்பதை சிறிது ஆண்டுகள் நிறுத்தினார் காம்னா.
தி ருமணத்திற்கு பின்னர் நடிகை காம்னாவுக்கு குழந்தை பிறந்தாலும் இதுவரை அவரது குழந்தையின் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகாமல் தான் இருந்தது.இந்நிலையில், தற்போது காம்னா கணவர் மற்றும் தனது பெண்குழந்தையுடம் இருக்கும் பு கைப்படம் இணையத்தில் வை ரலாகி வருகிறது. இவர் பெங்களூரில் வசித்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.