இதுக்கு பேரு DRESS-ஆ…!! இத போட்றதுக்கு போடாமலே இருக்கலாமே…!! தொடைக்கு மேல் ஏறி உள்ளாடை தெரியும் அளவிற்கு ஒரு உடையில் போஸ் கொடுத்த சமந்தா…!! புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்...!!

இதுக்கு பேரு DRESS-ஆ…!! இத போட்றதுக்கு போடாமலே இருக்கலாமே…!! தொடைக்கு மேல் ஏறி உள்ளாடை தெரியும் அளவிற்கு ஒரு உடையில் போஸ் கொடுத்த சமந்தா…!! புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்…!!

Tamil News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திருமணம் நடந்த பிறகும் சினிமா துறையில் சாதித்து கொண்டு இருக்கும் சில பெண்களில் இவரும் ஒருவர் ஆவர். நடிகை சமந்தா தற்போது வெள்ளை நிற டாப் அணிந்து படு கிளமெர் தோற்றத்தில் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகாத சமந்தா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. 2017 நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து பின்பும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான தி பேமிலி மேன் 2 படம் எதிர்ப்பை மீறி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை சமந்தா தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, வெள்ளை நிற டாப் அணிந்து படு தூளான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..!