இது என்ன கொ டுமையா இருக்கு… இப்ப கூட நடிகர் பிரபுதேவாவை கல்யாணம் பண்ண நான் ரெடி… பிரபல இ ளம் நடிகை எடுத்த தி டீர் முடிவு… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது த விர் க்க மு டியாத நடிகர் மற்றும் நடன இயக்குனராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபு தேவா. தற்போது நடிகர் பிரபு தேவா வாழ்கையில் இரண்டு திருமணம் நடந்து முடிந்தது. நடிகர் பிரபு தேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு மகன் உடல் நிலை கு றைவு காரணமாக உ யிரி ழந்து விட்டார்.

அதன் பின் சில காலம் நடிகை நயன்தாராவுடன் காதலில் இருந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் பி ரச் சனை ஏற்பட்டு பி ரிந் துள் ளனர். அதன் பின் நடிகர் பிரபுதேவா வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது பிரபு தேவாவை நான் திருமணம் செய்து கொள்ள தயார் என்று இ ளம் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

தற்போது இந்த செய்தி சமூக வலைதளத்தில்  பேசப்பட்டு வருகிறது. தமிழ் திரைப்படத்தில் பல மொழிகளில் இருந்து பல நடிகைகள் அறிமுகமாகி நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் என்னமோ எதோ என்ற திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை நீக்கீஷா படேல்.

மேலும் இவர் இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் “தலைவன்”, “நாரதன்”, “7 நாட்கள்” போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கஸ்தூரி ராஜா இயக்கிய “பா ண்டி முனி” என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகை நீக்கீஷா படேல் தனக்கு பிரபுதேவா என்றால் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் பிடிக்கும்.

என்னுடைய குடும்பத்தினரும் அவரது குடும்பத்தினரும் ஒரு நல்ல முறையில் தற்போது வரை பழகி வருகிறார்கள். நடிகர் பிரபு தேவாவை நான் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன். என்று கூறியுள்ளார். நடிகை நீக்கீஷா படேல் குஜராத்தில் தான் பிறந்துள்ளார், இவர்  மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும் இந்த படத்தின் பதிப்பு மட்டும் சுமார் 20 கோடி ஆகும். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் நீக்கீஷா படேல் தற்போது தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Copyright newstoll.com