தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. மேலும் இவர் இதையடுத்து வி ல்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த கிருத்திகா.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் பூமி சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் அருண் சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
நடிகை கிருத்திகா தற்போது கணவனை பி ரிந்து தன் மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் கூட இன்ஸ்டாகிராமில் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா ப்ளீஸ் என்று கேட்டிருந்தார். இதற்கு கிருத்திகா மகனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு ஹி இஸ் மை சன் ப்ரோ என்று கூறி ஸ்டோரிஸில் போட்டுள்ளார்.
தற்போது அதே போல் கிருத்திகா உடன் நடிக்கும் சக நடிகர் கிருத்திகாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு கிருத்திகா தனக்கு ஆறு வயதில் மகன் இருக்கிறான் என அவரை வி ரட்டி வி ட்டாராம். கிருத்திகாவை போல் தனியாக வாழும் பெண்கள் பல பி ரச்சனை களை சந்திக்க வேண்டியுள்ளது.