இது உண்மையே நடந்த ச ம்ப வம் நிக்கல் என்ற ஒரு சிறுவன் இருந்தான் அவனுக்கு 12 வயது ஆகுது. எப்போதும் அவன் வழக்கமாக ஒரு பூங்காவில் ஜாக்கிங் போவான். இன்றைக்கும் அவன் ஜாக்கிங் போவதற்காக பூங்காவில் நுழைந்து ஜாக்கிங் போய்க்கொண்டு இருக்கிறான்.
அப்போது அவன் காலில் ஒரு அணில் சுத்தி சுத்தி வருகிறது. அதை அவன் கவனிக்கிறான். அந்த இடத்தில் நிறைய அணில்கள் உள்ளன. அங்கிருக்கும் எல்லா அணிகளும் அவனுடை காலி சுத்தி வரவில்லை.
இந்த ஒரே ஒரு அணில் மட்டும் தான் இவனுடைய காலை சுத்தி வருகிறது. இது அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் தெரியுமா வீடியோ இதோ…