உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம். ரயில்வே படிக்கட்டில் ஒரு இரண்டு வயது குழந்தை அழுதுகிட்டே இருந்திருக்கிறது. இந்த குழந்தை அழுவதை ஒரு பெண் போலீஸ் கவனிச்சிட்டே இருக்காங்க.
அதன் பின் அந்த குழந்தைகிட்ட ஏன் மா அழற கேட்ருக்காங்க. அந்த குழந்தை பேச முடியாம அந்த பெண் போலீசை ஒரு இடத்திற்கு கூடி செல்கிறது. அதை கவனித்த அனைத்து போலீஸ்களும் அந்த குழந்தையை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
அந்த குழந்தை அவர்களை எங்கு அழைத்து சென்றது தெரியுமா சரி வாங்க விடியோக்குள்ள போய் பாக்கலாம் என்ன நடந்தது.
வீடியோ இதோ..