இது தெ ரிந் தால் இனி எலுமிச்சை பழத்தோலை இதை தூ க்கி போட மாட்டீர்கள்… இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா??

health Videos

அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு பழம் எலுமிச்சை பழம். இந்த பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. எலுமிச்சை பழத்தில் வைட்டமின சி சத்து உள்ளது.  ஆனால் உண்மையில் எலுமிச்சை தோலில் தான் உடலுக்கு நன்மைகள் தரும் அதிக சத்துக்கள் இருக்கின்றன.

எலுமிச்சை பழத்தில் இருக்கும் வைட்டமின் C யைவிட, அதன் தோலில் தான் அதிக வைட்டமின் C இருக்கிறது. இதில் புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிறிய அளவில், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் அடங்கியுள்ளது.

இது ஒரு சில உடலில் இருக்கும் பி ரச்ச னைக ளை சரி செய்கிறது. போக்க உதவுகின்றது. அந்த வகையில் எலுமிச்சை தோலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்..