இது நடந்திருந்தால் என் கணவர் உ யிரை கா ப்பா ற்றி இருப்பேன்…. கணவர் இ ல்லா மல் நடிகை மீனா எடுத்த அ திர டி முடிவு… மீனாவின் உ ருக் கம்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை மீனா. இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். நடிகர் மீனாவின் கணவர் வித்யாசாகர் 27 ஜூன் 2022 அன்று ம ரண ம் அ டைந் தார்.

மேலும்  இவர் கடந்த பல மாதங்களாக உடல்நிலை ச ரியி ல் லாமல் ம ருத்து வமனை யில் அனிமதித்து சி கிச் சை பெற்று வந்தார். சி கிச் சை ப லனி ன்றி தி டீரெ ன ம ரணம டைந் தார். அவரது இ றுதி ச டங் குக ளை நடிகை மீனா தான் செய்தார்.

மேலும்  ரஜினி, கமல் போன்ற சினிமா பிரபலங்கள் இவரது கணவருக்கு  இ றுதி அ ஞ்சலி செலுத்த வந்திருந்தனர். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உ றுப்பு தானம் செய்தால் 8 உ யிர்க ளை கா ப்பா ற்ற முடியும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நான் தற்போது organ donation செய்கிறேன். என மீனா தெரிவித்து இருக்கிறார்.

Copyright cineulagam.com