இது மட்டும் நடந்து இருந்தா என் கணவர் உ யிரோ ட இருந்திருப்பாரு… அவ்வளவு எளிதாக அது யாருக்கும் கி டைக் காது மீனாவின் உ ருக்க மான பதிவு…!!

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது வரை முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மீனா. சினிமாவில் என்ன தான் பல நடிகைகள் இ ளம் நடிகைகளாக அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சில நடிகைகளை ம றக் க வே முடியாது.

மேலும் அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாமல் அவர் நடித்த படங்கள் காலத்திற்கும் பேசும் படங்களாக அமைந்து விடும். இப்படி தமிழ் சினிமாவில் குழந்தை நடிகையாக அறிமுகமாகி அதன் பின் தமிழ் சினிமாவையே கலக்கும் படி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை மீனா. நடிகை மீனாவின் மகளே தற்போது திரைக்கு வந்து நடிக்கும் அளவிற்கு உள்ளார்.

நடிகை மீனா தனது திரைபபயணத்தை நி றுத்திக் கொண்டார். இந்நிலையில் கடந்த மாதம் இவரது கணவர் உ யிரி ழந் துள் ளார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவருக்கு நு ரையீ ரல் மாற்று அறுவை சி கிச்சை செய்ய வேண்டியது இருந்தது.

அது சரியான உரிய நேரத்தில் கிடைக்காததே இதற்க்கு காரணம் என நடிகை மீனா அவரது ஆ தங் கத்தை கூறியுள்ளார்..