இதெல்லாம் தப்பு இல்லையா? மகாலட்சுமியுடன் பெட்ரூம் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்.. கடுப்பான ரசிகர்கள்..

Tamil News

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் “நயன்தாரா-விக்னேஷ் சிவன்” திருமணத்தை விட மிகவும் பிரபலமாக “ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி”யின் திருமணத்தை பற்றிய பேச்சு தான் அதிகம். திருமணம் நடந்த நாள் முதல் இவர்களை பற்றிய ஏதாவது ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளது.

இருவரின் உடல் அமைப்பு நிறம் போன்ற பல கரணங்கள் அதில் அடங்களாம்.அதேபோல் அவர்களும் அவ்வப்போது ஜோடியாக எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு செய்திக்கு புகைப்படங்கள் கொடுத்து வருகிறார்கள்.

இப்படியே இருவரும் தனி விமானம் மூலமாக ஒரு ட்ரிப் போக போவதாக ஒரு படத்தை வெளியிட்டிருந்தனர்.அப்படி இப்போதும் ரவீந்தர் இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அந்த படம் எண்னவென்றால் அதில் மகாலட்சுமி பெட்டில் படுத்துக்கொண்டு தூங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக அமைந்துள்ளது.நீங்கள் நினைப்பார்த்து போல அதில் ஒன்றும் இல்லை அவ்வளவு தான்.

இதோ பாருங்கள்,