உலகில் பயன்ப்படாத செடி என்று எதுவுமே இல்லை. சாலையோரங்களில், வயல்வெளிகளில் வளரக்கூடிய ஒன்று உண்ணிச்செடி இதை அத்தை மருமகள் செடி என்று சொல்வார்கள். இந்த செடி கிராமப் புறங்களில் எங்கு பார்த்தாலும் புதிர் மாதிரி வளர்ந்து கிடைக்கும்.
இந்த செடி வயல் வெளியில் சுத்தி இருப்பதால் நெற் பயன்களில் புழு பி டிக் கமால் இருக்குமாம். இந்த செடியின் பூக்களை பார்ப்பதற்கு சின்ன சின்னதா அழகா இருக்கும். அதுமட்டுமின்றி இது விதமான கலர்களில் உள்ளது.
மேலும் இந்த செடியின் இலை, பூ, காய் இதில் பல்வேறான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த வீடியோவை பார்த்து முழுசா தெரிந்து பயனடையுங்கள்..
இதோ அந்த வீடியோ..