இந்த காமெடி எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாரே .. இதோ ..!!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் பிரபானந்தம்,இவர் தமிழ் ,கன்னடம்,தெலுகு என பல்வேறு மொழிகளில் ஜொலித்து வருகின்றார் ,சமீபத்தில் இவர் தளபதி நடித்து வெளியான புலி படத்தில் நடித்திருந்தார் ,இவருக்கு ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டம் தென்னிந்திய முழுவதும் உள்ளது ,
அதேபோல் அவ்வப்போது ஒரு சில காட்சிகளில் தமிழில் அடிக்கடி நடித்து வருகின்றார் ,வாலு படத்தில் கூட ஒரு காட்சிகளில் வந்திருப்பார் ,இவர் எண்ணற்ற படங்களில் இதுவரை நடித்துள்ளார் ,இவரின் நகைச்சுவைக்கு பல பேர் இன்று வரை அடிமையாக உள்ளனர் ,இவர் தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களிலே அதிகம் ஆர்வம் காட்டி வந்தார் ,
இவர் அடையாளம் தெரியாதது போல் மாறி இருக்கின்றார் ,வயதான காரணத்தினால் ,படங்களில் நடிப்பாரா இல்லை தவிர்ப்பாரா என்பதை ஒருத்திருந்த பார்க்கவேண்டும் ,அவரின் புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது ,
இதோ வெளியான புகைப்படத்தை நிங்கள் பாருங்க ..