இந்த செடியை எங்கு பார்த்தாலும் விடாதீங்க… எந்த பெண்ணையும் வேகமாக கர்ப்பம் தரிக்க செய்து விடும்… டாக்டர்களுக்கே பிடித்த செடி…!!

Tamil News வைரல் வீடியோ

அப்போ இருந்த கால கட்டத்தில் இருந்த பெரியவர்கள் எந்த நோய் வந்தாலும் அதற்கு அதற்கு மூலிகையை தான் பயன்ப்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்போ இருக்கும் காலத்தில் அப்படி இல்லை. எந்த நோயாக இருந்தாலும் அதற்கு மருந்து, மாத்திரை தான். நம் காலுக்கடியில் பல விதமான மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை நாம் அதை அளித்து விடுகிறோம். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய் விடுகின்றன.

மேலும் பல மருத்துவமனைகள் இத்தகைய மன நிலையை ஒதுக்கி விட்டு, செலவில்லாத எளிய தீர்வை மட்டும் கருத்தில் கொண்டால், பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முடியும். பல வித மூலிகைகள். ஈரமான இடங்களிலும், விளை நிலங்களிலும் தானாக விளைந்து கிடக்கும் மூலிகை தான், அம்மான் பச்சரிசி. இதில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரண்டு வகைகள் உள்ளது.

ஆனால் இரண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஒன்று தான். முக்காலத்தை அறிந்தவர்களான சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம் தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. மருத்துவத் தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி அறிந்து வருகிறோம். அம்மான் பச்சரிசி இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம்.

இது ஒரு மூலிகை இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயர் உண்டு. வித்தியாசமான பெயரைக் கொண்ட இது மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. இது பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது வெண்ணிறமும், செந்நிறமும் கலந்து இருக்கும். இதில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்று தான்.

வீடியோ இதோ..