இந்த செடி உங்க வீட்ல இருந்துச்சுன்னா நீங்க தாங்க அதிர்ஷ்டசாலி… இந்த செடிய சாதாரணமா நெனைச்சுராதீங்க… தங்கத்தை விட விலை ம திப்பு மி க்கது… என்ன காரணம் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க…!!

health Videos

பெண்களை பொறுத்தவரை பூக்கள் என்றால் அவர்களுக்கு அவ்வளவு இஷ்டம். அதே போல் பூக்களை பொறுத்தவரை பல வகைகள் உள்ளன. அதில் செம்பருத்தி, ரோஜா, மல்லிகைப்பூ, சாமந்தி, கனகாம்பரம் போன்ற பல வகையான பூக்கள் உள்ளன. அதில் செம்பருத்தி, ரோஜா போனற மலர்களை நாம் அழகுக்கு பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த பட்ரோஸை வைத்தும் முகத்தை அழகுப் படுத்தலாம். இதை சாதாரணமாக எங்கு ஒரு கிளை நட்டு வைத்தாலும் த ள ர்ந்து விடும் தன்மை இந்த பட்ரோஸுக்கு உண்டு.

இந்த பிங்க் நிறத்தில் பூக்கும் பூவை வைத்து தான் நாம் தற்போது அழகு அழகுக்கு பயன்படுத்துகிறோம். பிங்க் கலரில் இருக்கும் இந்த பூவை எடுத்து நன்றாக அ ரைத் து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு சிறிய பவுலில் ஒரு ஸ்பூன் பட்ரோஸ் அ ரைத்த வி ழுது டன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் வரை மசாஜ் செய்தால் போதும்.

உங்கள் முகத்தை எப்போதும் போல் தண்ணீர் வைத்து முகத்தை து டைத் துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் அந்த ரோஜா இதழ்களை போலவே நீங்களும் சிகப்பாக மாறி விடுவீர்கள் . இது பற்றி கீழே உள்ள வீடீயோவை பாருங்க உங்களுக்கே தெரியும்..