இந்த செடி தங்கத்தை விட விலை மதிப்பு மி க்க து வி ட்டு வி டாதீ ர்க ள்… இந்த செடி செய்யும் செயலை பார்த்தால் அ சந் து போயிடுவீங்க…!!

health Videos

நமக்கே தெரியாமல் உலகில் அதிகமான மூலிகைச் செடிகள் உள்ளன. அந்த வகையில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் சாலை மற்றும் வயல் பகுதிகளில் அதிகமாக வளரும் லன்டனா செடி  இதனை தமிழில் உ ன்னிச் செடி என்று கூறுவார்கள். இதற்க்கு அத்தை மருமகள் செடி என்றும் பெயர் உண்டு. இந்த செடி கிராம பகுதிகளில் புதர் போல் வளர்ந்து கிடக்கும். வயல் பகுதிகளில் சுற்றி இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால் இதில் பூ ச்சி கள் அண்டாது.

இந்த செடியில் அழகான சின்னச் சின்ன பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தப் பூக்கள் பல வண்ணங்களில் இருக்கும். உன்னிச் செடியின் நன்மைகள் யாருக்கும் தெரிய வா ய்ப்பி ல்லை. இந்த செடியின் இலை மற்றும் பூக்கள் நம் உடலுக்கு தேவையான சத்துகள் நிறைந்துள்ளன. இந்த செடி எல்லா சீசனிலும் வளரக் கூடியவை. உன்னிச் செடியை நுழை வாயிலில் வைப்பதால் கொசுக்கள் வீட்டுக்குள் வராது.

கொசுக் களு க்கு இந்த செடியின் வாசனை பி டிக் காது. இதனால் கொ சு க்க ள் வீட்டு பக்கம் வராது. இதன் இலையை காய வைத்து பொடி செய்து நாட்டு மருந்து கடையில் வைத்திருப்பார்கள். அந்த பொடியை வைத்து நெ ருப் பு வைத்தால் கொ சுக்க ள் வராது. இதன் இலையை அரைத்து உடலில் காயம் ஏற்பட்ட இடங்களில் பத்து போ டலா ம். சொ றி, சி ர ங்கு, படை நீ க்கவும் இந்த செடி உதவுகிறது.

மேலும் இதன் பூக்கள் இனிப்பாக உள்ளதால் டீ போட்டு கு டிப் பதா ல் கா ச நோ ய் குணமாகும். நுரையீரல் பி ரச் சனை மற்றும் நோய் எ திர் ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதன் இலையை அ ரைத் து த டவு வதா ல் மூ ட்டு வலி குணமாகும். மூலிகைச் செடிகளில் மிக முக்கியமான ஒன்று இந்த உன்னிச் செடி உடலுக்கும் மிகவும் நல்லது..