இந்த செடி சாலையோரங்கள், தோட்டங்கள் மற்றும் தரிசு நிலங்களில் கூட்டம் கூட்டமாக தானே வளர்ந்திருக்கக்கூடிய ஒரு செடி தான் பிரம தண்டு செடி. பொதுவாக இந்த செடி 35 சென்டி மீட்டர் வரை வளரக்க்கூடியவை. நன்கு படர்ந்து வளரக்கூடியவை. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இந்த செடியில் வடியும் பாலை ஒரு சொட்டு கண்ணில் விட்டு வந்தால் கண்வலி, சதைவளர்தல், கண்சிவத்தல், கண் எரிச்சல், கண்ணில் ஏற்ப்படும் அரிப்பு போன்றவை குணமாகும். இதன் பூவை நீரில் நன்கு ஊற வைத்து அந்த நீரை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் பார்வை மங்கல், கண் சிவத்தல் , எரிச்சல், நீர் வடிதல் ஆகியவை குணமாகும்.
பிரமதண்டு இலைகளை நன்கு எரித்து அதை சாம்பலாக்கி அதன் பின் அந்த சாம்பலை எடுத்து நாம் தினமும் பல் தேய்த்து வந்தால் பல்லில் சீழ் வடிதல் குறையும். மேலும் இது குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க..
இதோ அந்த வீடியோ…