இந்த டிரஸ் என் மனைவியை விட உங்களுக்கு தான் அழகா இருக்கு… மனைவி முன் மற்றொரு நடிகையை புகழ்ந்த விக்னேஷ் சிவன்!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது இவரது திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணத்தில் இவர் சிவப்பு கலர் டிரஸ் அணிந்து இருந்தார். தற்போது அதே போல நடிகை ஆர்த்தி டிரஸ் அணிந்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் நடிகை ஆர்த்தி தற்போது வரை துணை நடிகையாக நடித்து மக்களிடம் பிரபலமானார். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இருந்த நல்ல பெயரை இ ழந்து விட்டார். இவர் தற்போது நயன்தாரா திருமணத்தின் போது அணிந்திருந்த உடை போலவே அணிந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

மேலும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அப்போது நடிகை நயன்தாரா ஒரு சிவப்பு நிற டிரஸ் அணிந்து மகராணி போல தோ ற்றம ளித்து இருப்பார். அவரது உடை பிரத்தியேகமான ஆடை வடிவமைப்பு குழுவால் வடிவ மைக்கப்பட்டிருந்தது. நடிகை நயன்தாரா அணிந்து இருந்த ட்ரெஸ் சாதரணமான டிரஸ் இல்லை.

அதில் பிரபலமான கோவில்களின் சி ன்ன ங்கள் மற்றும் கோவில்கள் அ ச்சிட ப்பட்ட டிரஸ். அதுமட்டுமின்றி பல வகை விலையுயர்ந்த கற்கள் ப திக்கப்பட்டு உள்ளது. இது அனைவரின்  கவனத்தையும் ஈ ர்த் தது. இந்நிலையில் நடிகை நயன்தாரா அணிந்திருந்த சிவப்பு நிறை உடை போலவே ஆர்த்தி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அணிந்து கலந்து கொண்டிருந்தார்.

மேலும் சமீபத்தில் இருந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் பலரும் பல நடிகைகளை போல திருமண கோலத்தில் டிரஸ் அணிந்து வருகிறார்கள். அந்த வகையில் ஆர்த்தியும் சமீபத்தில் திருமணம் முடித்த நயன்தாராவின் உடை போலவே அணிந்திருந்தார்.

தற்போது அதே உடையில் நடிகை ஆர்த்தி ஒரு புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த விக்னேஷ் சிவன் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் மை டியர் ஆர்த்தி என்று பதிவிட்டு இருந்தார்.

Copyright online47media.com