இந்த நடிகருடன் மகள், மனைவி, தங்கையாகவும் நடித்த ஒரே நடிகை யார் தெ ரியுமா..?? அட இந்த முன்னணி நடிகையா..!! இணையத்தில் வை ரலாகும் த கவல்கள் உள்ளே..!!

Tamil News

த மிழ் சி னிமா தி ரைப்படத்து றையில் பி ரபல தி ரைப்பட நடி கையாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தொ லைக்கா ட்சி தொ குப்பாள ராகவும் சீ ரியல் தொ டர்க ளிலும் ப ணிபு ரிந்து வருகிறார். சி னிமா வின் மீ தான ஆர் வத்தால் தனது 14 வய திலேயே தனது சி னிமா வாழ் க்கையை தொ டங்கினார். இவர் த மிழ், தெ லுங்கு, கன் னடம், ம லையா ளம், ஹி ந்தி போன்ற பல மொ ழி தி ரைப்படங் களிலும் நடித்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் ப ரதநாட் டியம்,குச் சுப்புடி நட னம் ப யிற்சி எடுத்து பல மே டை நிக ழ்ச்சிகளில் பங் கேற்றுள் ளார். 1983 ஆம் ஆண்டு இயக்குனர் சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளி வந்த வெ ள்ளை மனசு எனும் திரை ப்படத்தில் நடித்துத மிழ் சினி மாவில் அறி முகமா னார். அந்தவகையில் படி க்கா தவன், கா தல் ஓய்வ தில்லை, அ ம்மன், படை யப்பா, பாட் டாளி,

பஞ் சதந்தி ரம், பா பா, கா க்க கா க்க, பா குபலி, தா னாசேர்ந்த கூ ட்டம், வந்தா ரா ஜாவா தான் வருவேன் போன்ற ஏரா ளமான தி ரைப்படங் களில் நடித்துள்ளார்.இது மட்டு மல்லாமல் பி ரபல சன் தொ லைக்காட் சியில் ஒளி பரப்பான வ ம்சம் எனும் சீரி யல் தொ டரில் க தாநாய கியாக நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை ரம்யாகிருஷ்ணன் குறித்து

ஒரு சு வாரஸ் யமான த கவல் ச மூக வ லைதளங் களில் வெளி யாகி வருகிறது. அது எ ன்னவெ ன்றால்,த மிழ் சினி மாவில் ஒரே நடிகருடன் த ங்கை ம கள் ம னைவி போன்ற பல க தாபாத்திர ங்களில் நடி த்துள்ளார். த மிழ் சி னிமாவில் பிர பல நடிகைகளில் ஒருவரான நாசருடன் இவர் த ங்கை ம கள் ம னைவி என்ற மூ ன்று க தாபாத்திரங் களும் நடித்துள்ளார் என்பது குறி ப்பிடத்த க்கது.படை யப்பா படத்தில் அவருக்கு தங்கை யாகவும் பா குபலி படத்தில் மனை வியாகும் வந்தா ராஜாவா தான்வருவேன் எனும் தி ரைப்பட த்தில் அண் ணாகவும் நடித்தார். அந்த வகையில் எந்த ரோ லாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பாலும்

தோ ற்றத்தாலும் ரசிகர்களை தற்போது வரைக்கும் கவர் ந்து வருகிறார்.இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் வெவ் வேறு க தாபாத்தி ரத்தில் ஒரு நடிகருக்கு நடித்த நடிகை என்ற பெரு மை இவரையே சேரும். இந்த செ ய்தி த ற்போது ச மூக வ லைதள ங்களில் வெ ளியாகி இ ணையத் தில் வை ரலாகி வ ருகிறது..